3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 APR 1991
இறப்பு 18 OCT 2018
அமரர் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
வயது 27
அமரர் ஸ்ரீமதன் பாலச்சந்திரன் 1991 - 2018 Toronto, Canada Canada
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கனடா Toronto வை பிறப்பிடமாகவும், Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதன் பாலச்சந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?

விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ

கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!

உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்

உன் பிரிவினால் வாடும்
குடும்பத்தினர்..!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices