1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
23 MAR 1945
இறப்பு
07 JUL 2023
அமரர் சிறிலங்காதேவி உதயகுமாரன்
(லங்கா)
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழையமாணவி, இளைப்பாறிய ஆசிரியை- பதுளை ஸ்பிரிங்வலி பாடசாலைகள் , பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
வயது 78

அமரர் சிறிலங்காதேவி உதயகுமாரன்
1945 -
2023
கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
23 MAR 1945 - 07 JUL 2023 (78 வயது)
-
பிறந்த இடம் : கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பதுளை, Sri Lanka சிட்னி, Australia
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வண்ணார்பண்ணை கலட்டி சீனியர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பதுளை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிலங்காதேவி உதயகுமாரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-06-2024
ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனிய சொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!
ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 07 Jul, 2023
நன்றி நவிலல்
Fri, 04 Aug, 2023
Request Contact ( )

அமரர் சிறிலங்காதேவி உதயகுமாரன்
1945 -
2023
கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Sri Lanka