யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகரன் சிறீஸ்கந்தராசா அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கவடிவேல், காலஞ்சென்ற கண்டுமணி(இலங்கை) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், மகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிறீஸ்கந்தராசா(தாரா) கமலா(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிப்பிள்ளை(G.S) ராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கார்த்திகா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
லாரா(மனிஷா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறிகஜன்(சுவிஸ்), சிறிகனிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோஜினி(சுவிஸ்), அருண்(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன்(பிரான்ஸ்), அனித்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சாரா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 01 Mar 2022 9:15 AM - 11:15 AM
- Tuesday, 01 Mar 2022 11:30 AM - 12:30 PM
- Tuesday, 01 Mar 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Tu nous manques énormément chittapa , repose en paix, on t'aime fort, à jamais dans nos cœurs et gravé dans nos mémoires 😭😭😭