Clicky

Thankyou Message
Born 29 JUN 1976
Rest 29 MAR 2021
Late Srikaran Kavitha 1976 - 2021 Eechchamoddai, Sri Lanka Sri Lanka
Thankyou Message

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீகரன் கவிதா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

With sincere thanks, குடும்பத்தினர்
Tribute 0 people tributed
Share your thoughts, memories..etc

Tributes

No Tributes Found Be the first to post a tribute