மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகாந்தன் நமசிவாயம் அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரவீந்திரா(ரவீணா) அவர்களின் அன்புக் கணவரும்,
பூபிகா, புவிராச் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிகா அவர்களின் அன்பு மாமனாரும்,
லக்சையா, அக்சையன், திவி, ஆர்யன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சற்குணதாசன், மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், அன்னபூரணம், சண்முகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 18 Mar 2023 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 19 Mar 2023 9:30 AM - 11:00 AM
கிரியை
Get Direction
- Sunday, 19 Mar 2023 11:00 AM - 12:30 PM
தகனம்
Get Direction
- Sunday, 19 Mar 2023 1:30 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
புவிராச் - மகன்
- Contact Request Details
Heartfelt condolences,God Bless his soul Siva Arulampalam