Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1965
இறப்பு 28 SEP 2026
திரு ஸ்ரீகாந்தன் கந்தையா
வயது 61
திரு ஸ்ரீகாந்தன் கந்தையா 1965 - 2026 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், ஏழாலை கிழக்கு குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தன் கந்தையா அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரிமளம் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயவதனி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், கர்ஜனா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பவளராணி, ஸ்ரீஸ்கந்தராஜன், விக்னேஸ்வரன், வசீகரன், ரஞ்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link for Saturday 05:00pm to 09:00pm : Click Here

Live Link for Sunday 08:00am to 11:00am : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயவதனி - மனைவி
கர்ஜனா - மகள்
கஜன் - மகன்
கரன் - மைத்துனர்
சர்வானந்தம் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices