யாழ். இணுவிலை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ ஜனனி அஜித் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விவேகானந்தன், பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சத்தியமூர்த்தி ஈஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
அஜித் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ருத்திக்கா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தவேள், ஸ்ரீசங்கரன், ஸ்ரீகஜானன், ஸ்ரீபங்கஜா, ஸ்ரீ தட்சாயினி, ஸ்ரீபவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாதினி, கோபிகா, சிவருபன், சுதர்சன், உமாகாந்தன், சுதர்சன், சத்தியாயினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மேனகா, ஞானக்குமரன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-12-2023 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பார்வைக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our deepest sympathies. May her soul rest in peace. ஓம் சாந்தி சாந்தி சாந்தி