Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 AUG 1942
மறைவு 09 OCT 2022
அமரர் சிறீகுகன் ஶ்ரீஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற கனேடிய குடிவரவு நீதிபதி, தமிழீழச் சங்கத்தின் முன்னாள் தலைவர்
வயது 80
அமரர் சிறீகுகன் ஶ்ரீஸ்கந்தராஜா 1942 - 2022 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மனித உரிமைக்காகவும், இன நல்இணக்கத்திற்காகவும் மிகவும் கடுமையாக உழைத்தவர். தொண்டமனாற்றை பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், லண்டன், ரொறன்ரோவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. சிறீகுகன் ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா, ரொறன்ரோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி (Judge of the Supreme Court of Ceylon) திரு. பொன் ஶ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற கண்மணி ஶ்ரீஸ்கந்தராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,

திருமதி ஜனெற் (Janet) ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் அருமைக் கணவரும்,

ஆன்யாவின் (Anya) ஆசைமிகு தந்தையாரும்,

காலஞ்சென்ற Barrister சுசிலா தெ. மூர்த்தி மற்றும் வைத்திய கலாநிதி இந்திரா சிவயோகம், கலாநிதி ஶ்ரீபவன் ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரது அன்பு சகோதரரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

With heavy hearts and a profound sense of loss we announce the passing on Sunday October 9, 2022, of Mr. Sri Guggan Sri Skanda Rajah, longstanding advocate for human rights and racial equality.

Cherished son of the late Justice Pon Sri-Skanda-Rajah and the late Mrs. Kanmany Sri-Skanda-Rajah,

Beloved husband of Janet Sri-Skanda-Rajah,

Loving father of Anya Sri-Skanda-Rajah,

Adored brother of the late Suseela T Moorthy (Barrister), Dr Indra Sivayoham and Dr Sri Bavan Sri-Skanda-Rajah.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஶ்ரீபவன் ஶ்ரீஸ்கந்தராஜா - சகோதரன்
உஷா ஶ்ரீஸ்கந்தராஜா - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices