Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 JUN 1929
மறைவு 14 APR 2026
திருமதி ஸ்ரீதேவி சின்னத்துரை
வயது 96
திருமதி ஸ்ரீதேவி சின்னத்துரை 1929 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதேவி சின்னத்துரை அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தம்மா கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், காலஞ்சென்ற பங்கயற்செல்வி, மங்கையற்கரசி, கருணாகரன், கெளசலாதேவி, சிவசங்கரன், ஊர்மிளாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ஆனந்தசிவம், முருகேசு மற்றும் இந்திரா, நரேந்திரகுமார், கமலினி, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குமாரி, கண்ணா, கெளாரி, சாந்தி, ஜெயந்தி, செல்வன், ஜீவன், அரவிந்தன், முகுந்தன், குமுதினி, முரளிதரன், மனேஷ், வினேஷ், பிரகனேஷ், மிர்துளா, சுமங்களா, கெவின், நலேந்துவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரெண்டன், அனிஷா, எலிஷா, யோலாஷி, நேஹா, வினுஷ், அருண், ஆலியா, சஹீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Sridevi Chinnathurai, who was born in Karampon, Jaffna, and resided in Jaffna and Toronto, Canada, passed away on Tuesday, 14-04-2026.

She was the beloved daughter of the late Muthamma and late Kanthaiya.

Loving wife of Late Sinnathurai.

Dear sister of Parameshwari.

Beloved mother of Sivapaakiyam, Late Pankaiyaselvi, Mangaiakarasi, Karunakaran, Kausaladevy, Sivasankaran, and Urmiladevy.

Beloved mother-in-law of the Late Sivaprakaasham, Aanandasivam, Late Murugesu, Indira, Narendrakumar, Kamalini, and Jegan.

Loving grandmother of Kumary, Kanna, Gowri, Shanthi, Jeyanthi, Selvan, Jeevan, Aravindan, Mugunthan, Kumuthini, Muralitharan, Manesh, Vinesh, Pragnesh, Miruthula, Sumangala, Kevin, and Nalenthuvan.

Cherished great-grandmother of Brendon, Anisha, Elisha, Yolashi, Neha, Vinush, Arun, Aaliyah, and Sahira.

We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெளசலா - மகள்
நரேந்திரா - மருமகன்
கருணா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices