Clicky

பிறப்பு 19 APR 1964
இறப்பு 01 JAN 2023
அமரர் சிவலிங்கம் ஸ்ரீபவன் 1964 - 2023 கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மகேந்திரமோகன் குமாரசாமி " (CANADA) 14 JAN 2023 Canada

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.