Clicky

பிறப்பு 19 APR 1964
இறப்பு 01 JAN 2023
அமரர் சிவலிங்கம் ஸ்ரீபவன் 1964 - 2023 கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

SIVANANTHAM Veluppillai 14 JAN 2023 France

“விழுதுகளாய் பிள்ளைகள் வேரூன்றிக் கொண்டிருக்கும் வேளையில் வீழ்ந்துவிட்ட ஆலமரமாய் “ இதயத் துடிப்பை இடையில் நிறுத்தி அனைவரையும் தவிக்க விட்டு விண்ணுலகம் சென்றதேனோ ? தங்கள் பிரிவினில் துயருறும் குடும்பத்தினருடன் எம்மையும் இணைத்து உங்கள் ஆத்ம சாந்திக்காய் இறைவனை பிரார்த்திக்கின்றோம்ம்,ஓம் சாந்தி ! சாந்தி!!