Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUN 1959
இறப்பு 15 SEP 2022
அமரர் சிறிபாலன் கந்தசாமி
வயது 63
அமரர் சிறிபாலன் கந்தசாமி 1959 - 2022 Sangarathai, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மீரானியா வீதியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிறிபாலன் கந்தசாமி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கந்தசாமி, விஜயலக்ஷ்மி தம்பதிகளின் ஏகபுதல்வரும்,

கலா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுசன், யாதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரோஜினி(சாஹிரா- கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நியாஸ்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Ling: Click Here

Meeting ID: 785 7636 1098
Passcode: Funeral

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கலா - மனைவி
சரோஜினி(Saro acca) - சகோதரி
சிவநாதன் - நண்பர்

Summary

Photos

No Photos

Notices