யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிஆனந்தகுமார் துரையப்பா அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயகெளரி(இங்கிலாந்து), ஜெயவாணி(அவுஸ்திரேலியா), ஜெயகாந்தன்(கனடா), ஜெயகலா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இளையதம்பி, காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
கமலாதரன்(இங்கிலாந்து), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பாமினி(கனடா), பாலரட்ணம்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோகுலன், கஜன், தனு, அர்ஜுன், லக்ஷ்மன், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.