10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஸ்ரீபதி திலகராஜசிங்கம்
(பாலா)
இளைப்பாறிய மின்சாரசபை உத்தியோகத்தர்- இலங்கை, உரிமையாளர்- ஆனைக்கோட்டை புளியங்கண்டு பிள்ளையார் கோவில், முருகமூர்த்தி ஆலயம்
வயது 71
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீபதி திலகராஜசிங்கம் வர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
நீங்கள் இல்லையே !
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எங்களுடன் பிறந்தவனே
எங்கள் அருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததடா...
தினமும் உன்னை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குதடா..
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் உடன்பிறப்பே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உன் நினைவுகளுடன் நாம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute