
மாத்தறையைப் பிறப்பிடமாகவும், மாத்தறை, யாழ். அரியாலை, கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீ கந்தா இரத்தினசிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம்(Proctor) யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் மஹாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரகலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்துவதனி அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜான் சந்தோஷ்குமார் அவர்களின் மாமனாரும்,
ஜொஷுவா, நவீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஶ்ரீ கணேஷா, ஶ்ரீ தேவி மற்றும் ஶ்ரீ கிருஷ்ணா, காலஞ்சென்ற ஶ்ரீ முருகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,.
காலஞ்சென்ற கோசலாதேவி ஶ்ரீ கணேசா மற்றும் சரஸ்வதி ஶ்ரீ கிருஷ்ணா, காலஞ்சென்ற அனோஜா ஶ்ரீமுருகா மற்றும் கமலமலர் நமசிவாயம், காலஞ்சென்ற நிமலாவதி் கனகசபாபதி மற்றும் சோமசுந்தரம் அருளம்பலம்(Sydney), தேவதாஸ் அருளம்பலம்(Perth), பிரேமதாஸ் அருளம்பலம், சரஸ்வதி ஶ்ரீ கிருஷ்ணா, மோகனதாஸ் அருளம்பலம்(Perth) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 16 Sep 2025 4:00 PM - 8:00 PM
- Thursday, 18 Sep 2025 11:00 AM - 1:00 PM
- Thursday, 18 Sep 2025 1:00 PM - 1:45 PM