
யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சவுந்தரம் இரத்தினம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகலிங்கன், காலஞ்சென்ற துரைசிங்கம், பத்மநாதன், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, லீலாவதி மற்றும் கோமனேஸ்வரி, காலஞ்சென்ற சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெசிறி, சிவாகரன், சைலசிறி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மோகனேஸ்வரன், சுபதர்சினி, லோகராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செந்தூரன், ரிஷிகேஸ், கஜன், அர்சிகன், லக்ஷன், பிரித்திகா, ஆதித்தன், கிர்தீசன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.