Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1941
இறப்பு 30 OCT 2026
திருமதி சவுந்தரம் குமாரசாமி
வயது 85
திருமதி சவுந்தரம் குமாரசாமி 1941 - 2026 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சவுந்தரம் குமாரசாமி அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அமரசிங்கம் மற்றும் கமலம், காலஞ்சென்ற மார்க்கண்டு, மற்றும் குணம், யோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகுந்தலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், மருதயனார், சரவணமுத்து, முத்தையா, மற்றும் கேதாரகௌரி, சச்சிதானந்தம், பூலோக இந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான லெட்சுமி, ஞானாமிர்தம் மற்றும் புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கிருஷ்ணவேணி, மனோறஞ்சிதம், காலஞ்சென்ற கிருபாலினி, பிரபாலினி, அருளினி, லோகராஜா, காலஞ்சென்ற சசிகலா, லதா, சதீஷ்சன் (நீதிக்கான குரல் பத்திரிகையின் ஆசிரியர்) மற்றும் கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருநாவுக்கரசு, மனோகரன், பாலச்சந்திரன், ராஜசேகரம், யசோதா, தர்மராசா, வித்யா, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மயூரி- ஜெயராஜ், சாரங்கன், மதீசன், சுரேந்தர், சஜீந்தர், பிரகாஷ், நிருஜன் நிஷானி, கிருபாலினி, மதுசன், அஸ்வின், ரித்யா, ரிஷி, துளசிகா- கஜானன், அஞ்சுதன், அஞ்சனன், நிதிஸ், சர்வின், நிலா, பார்கவி, கெளசிகன், இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதீஸ்சன் - மகன்
வேணி - மகள்
மனோ - மகள்
பிரபா - மகள்
லோகன் - மகன்
லதா - மகள்
கவிதா - மகள்
அருளினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices