Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAY 1922
இறப்பு 25 DEC 2013
அமரர் சௌபாக்கியவதி வேலுச்சாமி (தங்கக்குட்டி)
வயது 91
அமரர் சௌபாக்கியவதி வேலுச்சாமி 1922 - 2013 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சௌபாக்கியவதி வேலுச்சாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆருயிர் தாயே..

இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?

ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices