

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சோதிநாதன் சரோஜினிதேவி அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமுப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
அருணாசலம் சோதிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
அகிலா, சுஜாத்தா(சுவிஸ்), கெலிசன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசேந்திரன்(ராசன்), அகிலன், ஹரிதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதுசா, டிலக்சன், ஹானுசா, சாருஜன், யாகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
துஜிந்தன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +60162041061
- Mobile : +41783076293
- Mobile : +94773924155