 
                    
            அமரர் சண்முகலிங்கம் சோதிமலர்
                    
                            
                வயது 78
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
                அம்மா. சென்று வா.
            
            
                    Late Sothymalar Shanmugalingam
                
                
                    கொழும்பு, Sri Lanka
                
            அம்மா.. செல்கிறாய் இந்த பூமிதனை விட்டு அம்மா.. உங்கள் உடல் அழிகிறது உங்கள் ஆன்மா அல்ல. எங்கள் பூமிக்கு அப்பால் இருக்கும் இந்த பிரபஞ்சத்தின் சக்தி மிக பெரியது. ஏதோ என் உள்மனம் சொல்கிறது. இன்னொர் பிறப்பாக மீன்டும் எங்களுக்குள் வருவாய். சென்று வா.
Write Tribute
     
                     
         
                         
                         
                         
                         
                             
                    