யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோதிரெட்ணம் சிவயோகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
”உள்ளே உயிர் வளர்த்து
உதிர்த்தால் பால் கொடுத்து
அள்ளிரும் போதெல்லாம்- அன்பையே தந்து
தொல்லை தனக்கென்றும்
சுகமெல்லாம் பிறருக்கென்றும்
சொல்லாமல் சொல்லிரும் தேவதையும் கோயில்...”
அம்மா...
உங்களை இழந்து ஆண்டு ஒன்று
ஆகிவிட்ட போதிலும் அகலாது
உங்கள் ஞாபகங்கள் எங்கள் மனதைவிட்டு
பிள்ளைகளையே உலமென்று வாழ்ந்த
உங்களால் பிரிந்து செல்ல எப்படியம்மா
முடிந்தது...
காலங்கள் பல கடந்து போனாலும்
உங்கள்
அன்பு முகமும் கருணை உள்ளமும்
எங்களோடு என்றும் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்