

யாழ். உடுவில் கிழக்கு சோமராந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிநாதன்ஐயா கெங்காதேவி அவர்கள் 13-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சண்முகநாதன், சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன் சோதிநாதன்ஐயா(நாயன்மார்கட்டு- வெயிலுகந்த விநாயகர் தேவஸ்தான பரிபாலகர், ஓதுவார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேசநாதன்(பௌதீக திட்டமிடல் பிரிவு, யாழ். மாநகர சபை), காந்திமதி(பிரித்தானியா), பிரதீபன்(ஆரணி பதிப்பகம் நுணாவில் மத்தி, சாவகச்சேரி), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீகாந்தன்(பிரித்தானியா), பாமினி, ஞானவழகன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌரியம்மா, கணேசராசா(Studio- Golden Duck), ஞானகலா, சிவநேசன்(பிரித்தானியா), நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசரட்ணம், தனலட்சுமி, சோமசுந்தரம், பத்மராணி(பிரித்தானியா), திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிசாந், நிஷாங்கி, நிலானி, ரிசாளினி, பிரதீஷ், அருண், அரண்யா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
234, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு.
Live Link: click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details