
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meschede ஐ வதிவிடமாகவும் கொண்ட சோதிநாதன் சோமசுந்தரம் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரை அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தி அவர்களின் ஆருயிர் கணவரும்,
தக்சன், ஆகித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், சண்முகலிங்கம், குணபாலசிங்கம் மற்றும் சிதம்பரநாதன், துரைசிங்கம், இராஜேஸ்வரி(கனடா), சண்முகநாதன், மோகனதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாவித்திரிதேவி, காலஞ்சென்ற குலேந்திரராஜா, தெய்வேந்திரராஜா, சாதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 31 Jul 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +492912179
- Mobile : +491753184259
- Mobile : +491712190495