
அமரர் சதாசிவம்பிள்ளை சோதிலிங்கம்
(சோதி)
வயது 70

அமரர் சதாசிவம்பிள்ளை சோதிலிங்கம்
1952 -
2023
வேலணை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சோதி அண்ணா ??
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.அவர் இழப்பால் ஆறாதுயரில் இருக்கும் அவர் குடும்பத்தினர்,உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி சாந்தி??????
Write Tribute
Please accept our deepest sympathies Visaka & Navaratnam Sreeranganathan Bad Rappenau (earlier Oedheim)