

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சொரூபராணி இராஜலிங்கம் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கந்தையா காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா இராஜலிங்கம்(ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜசொரூபன்(ரமேஷ்- Vasantham Foods வெள்ளவத்தை கொழும்பு) அவர்களின் அன்புத் தாயாரும்,
கீதா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீகுசன், ஸ்ரீலவன், ஜமுனா, ஸ்ரீசத்தியசெல்வம், புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேதாரகௌரி, செந்தமிழ்செல்வி, சசிகலா, சடகோபன், சுமதி, லோகநாதன், காலஞ்சென்றவர்களான பத்மாவதி, குலசிங்கம் மற்றும் உலகநாயகி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, கௌசல்யாதேவி மற்றும் பேபிராணி, யோகலிங்கம், மகேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதித், ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சிற்றப்பனைத் தோன்றலும், நண்பர் இராஜலிங்கம் அவர்களைக் கரம்பிடித்து அவரின் உயர்ச்சிப்படிகளுக்கு மேலும் வலுவூட்டி வாழ்ந்து வந்தவருமான திருமதி சொரூபராணி இராஜலிங்கம் அவர்கள் தம் புத்துலகு நோக்கிப்...