Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 AUG 1947
இறப்பு 09 OCT 2013
அமரர் சொறூபராணி கனகரத்தினம்
வயது 66
அமரர் சொறூபராணி கனகரத்தினம் 1947 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கடைச்சாமி வீதியைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதியை வதிவிடமாகவும்,தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொறூபராணி கனகரத்தினம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அம்மா!

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா..!!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: கணவன், பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute