யாழ். திருநெல்வேலி, முத்துமாரி அம்மன் வீதி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணேஸ்வரி திருஞானம் அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருஞானம் அவர்களின் மனைவியும்,
சத்தியவாணி, வாகீசன், ஹஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிமால் ரவிந்திரன், சாந்தினி, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதுக்ஸ்ஷா, கீர்த்துக்ஸ்ஷா, அஷ்விகா, அஜிசன், அனஷ்கா, அவிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லோகேஸ்வரன், ஞானேஸ்வரி, சிவனேஸ்வரி, கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரம்மிலா, கந்தையா, ஆனந்தகேதீஸ்வரன், குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலானி, சிநேக்கா, விண்ணகன், நவாலினியன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details