

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகனாதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சொர்ணலிங்கம் (நியூ கிருபா ஸ்டோர்ஸ்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், ஜெகதீஸ்வரி, கைலாசநாதன், பஞ்சலிங்கம், சண்முகலிங்கம், தனேஸ்வரி, பாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தர்மலிங்கம் மற்றும் சௌந்தர நாயகி, செல்வநாயகி அகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிதரன், தர்மினி, பரணிதரன், மயூதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரின்சி, சுபாசன், சுகிர்தா அகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷ், பிரதிக்ஷ், மிர்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-05-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப. 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப. 3.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +94773488389
- Mobile : +16478869208
- Mobile : +14165276877