1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன்
                            (Nagul)
                    
                    
                Paris Video Movie
            
                            
                வயது 53
            
                                    
            
        
            
                அமரர் சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன்
            
            
                                    1964 -
                                2018
            
            
                வட்டுக்கோட்டை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொர்ணலிங்கம் நகுலேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 
பாசத்தின் ஊற்றே
பண்பின் நாயகனே
அன்பால் அனைவரையும்
அரவணைத்த பண்பாளனே
உம் புன்னகையின் அழகுக்குள்
எம்மை எல்லாம் ஈர்த்தவரே
புவி மீது நீங்கள் வாழ்ந்த நாட்கள்
இன்னும் இன்னும் ஏன் நீண்டு நிலைக்கவில்லை?
பார்க்கும் இடம் எல்லாம் உங்கள் பாச முகம் தான் 
உறவுகளை எல்லாம் 
அரவணைத்த உம் மாண்பு
உயிர்கள் எல்லாவற்றையும்
நேசித்த உம் அன்பு
இனி எங்கு கிடைக்கப்போகிறது? 
புன்னகையை உலகிற்கு தந்து
கண்ணீரால் எங்கள் வாழ்வை நிரப்பியதேன்?
உங்கள் நினைவுகளோடு நீளும் பயணங்கள்...
என்றும் முடிவதில்லை.
தினம் தினம் நீண்டு
கொண்டே இருக்கிறது...
                        தகவல்:
                        மனைவி மற்றும் குடும்பத்தினர்