யாழ்ப்பாணம் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தனலட்சுமி, கெங்காதரன், பிரமோதரன், பத்மினி, கிரிதரன், சசிதரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீபத்மநாதன், சுபாசினி, சுபத்திரா, டிலிப் சத்தியேந்திரா, சசிகலா, பத்மினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீகாந்தன், ஸ்ரீசங்கர், டர்ஷிகா, கிருஸ்ணராஜ், பிரியாந்தி, திவ்வியா, றணுஜா, நர்மதா, பிரியாங்கா, நிசாந், காசா, கசாந் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
பிரதீசா, கிருஸ்ணா, நிரூசன், தியான், கீர்த்திகா, றியான் ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rip