Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 21 FEB 1934
உதிர்வு 02 OCT 2026
திருமதி சோதிமதி விஸ்வநாதன்
வயது 92
திருமதி சோதிமதி விஸ்வநாதன் 1934 - 2026 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பனை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சோதிமதி விஸ்வநாதன் அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குணரத்தினம் விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா சோமஸ்கந்தா(விவாக பதிவாளர்), அனுஜா மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும்,

சோமஸ்கந்தா(Pettah Essence Suppliers - பங்காளர்), மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைராஜசிங்கம், தனபாலசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் திலகவதி, குலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

 ஜெசானி, கல்யாணி, சரண்ராஜ்(Macmix Ingredients Suppliers உரிமையாளர்), சரணியா, ஜானுகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

அகர்வன் ஆர்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 03-10-2026 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ஐயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை  அன்று பி.ப 01:30 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: திருமதி வனஜா சோமஸ்கந்தா (மகள்)

தொடர்புகளுக்கு

வனஜா சோமஸ்கந்தா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices