மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1948
இறப்பு 26 APR 2021
திருமதி சூசைதாசன் மேரி ரொசற்றா (அற்புதம்)
வயது 72
திருமதி சூசைதாசன் மேரி ரொசற்றா 1948 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம், பிரான்ஸை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூசைதாசன் மேரி ரொசற்றா அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி திருச்செல்வம் மகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி டொமினிக் மேரிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சூசைதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

 ஜஸ்மின்(சுதர்சினி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

அலெக்ஸ் அவர்களின் அருமை மாமியாரும்,

தங்கராசா, அன்ரனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரியமலர், றூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்லம்மா, காலஞ்சென்ற பெனடேற், சின்னராசா ஆகியோரின் அன்பு மச்சாளும்,

தவம், றஜன், ஜெயா, சுபா, டினேசா, கிளின்ரன், சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லிசா, லோறா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சுதர்சினி - மகள்