
-
06 DEC 1930 - 07 AUG 2024 (93 வயது)
-
பிறந்த இடம் : இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Toronto, Canada இளவாலை, Sri Lanka
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, இளவாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத்(பொன்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
றொபின்(லண்டன்), அனுஷியா(அவுஸ்திரேலியா), பிறவுன்றி(கனடா), நிர்மலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மியுறி, ரவி, சூட்டி, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கபிரியல்பிள்ளை(சிங்கப்பூர்), நேசம்மா(லண்டன்) மற்றும் தம்பிராசா(இலங்கை), இரத்தினம்(சிங்கப்பூர்), மரியநாயகம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜான்பிள்ளை, ஜார்ஜ், பொன்னு மற்றும் செல்லக்கிளி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வதனி, ரமோன், யுவான், ரீனா, றேச்சல், சுவாத்தி, நிக்கலஸ், நேத்தன், செல்டன், போறிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆலியா, ஆதவன், ஜியா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சவிரிமுத்து மற்றும் அழகம்மா, சிவனேஸ், யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-08-2024 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இளவாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, அதனைத்தொடர்ந்து புனித அன்னம்மாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இளவாலை புனித அன்னம்மாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.