Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 SEP 1934
இறப்பு 02 DEC 2023
திரு சூசைப்பிள்ளை சுவாம்பிள்ளை (தம்பிராசா)
வயது 89
திரு சூசைப்பிள்ளை சுவாம்பிள்ளை 1934 - 2023 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டப்புலம் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியன்னா அவர்களின் அன்புக் கணவரும்,

யூடின் , லெனி, டெனி(பாபு), பொலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குணம், நவம், சுமுதினி, றாஜன், மரியற்றா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கால் சர்சினி, எல்மன், டல்சன் ஸ்ரெபானி, பெலானி, சணா, மொறேனா, மான்யா, கெவின், எவிலின், ஜெராலின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லெயா அவர்களின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை(பெரியதம்பி), மனுவேற்பிள்ளை(பொன்னு) மற்றும் செல்லத்தம்பி, பிலோமினா, ராஜேஸ், துரை, மன்மதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்ததி, காலஞ்சென்ற மனோ, மாலா, அல்போன்ஸ், கலா, ஜெயந்தி, காலஞ்சென்ற அன்ரன் யோசெப், பற்றிமா, அருளானந்தம், ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜன் - மருமகன்
மரியன்னா - மனைவி
யூடின் - மகள்
லெனி - மகன்
பாபு - மகன்
பொலின் - மகள்

Summary

Photos

Notices