Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 DEC 1928
இறப்பு 04 NOV 2024
அமரர் ஞானப்பிரகாசம் சூசைப்பிள்ளை (Gnanams)
Founder of Gnanam’s Studio and Hotel Gnanams - Jaffna
வயது 95
அமரர் ஞானப்பிரகாசம் சூசைப்பிள்ளை 1928 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் சூசைப்பிள்ளை அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிரேஸ் ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புக் கணவரும்,

சாம்சன்ராய், கலாஜோதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசீலன், இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டைரோன், ஷிரானி, ஜொனாதன், காலஞ்சென்ற சாமந்தி மற்றும் பிந்து ஆகியோரின் அன்புப் பேரனும்,

நவீனா, தீரன், சூரியா, கதிரவன், ஜோவனி, எவானி, பிராண்டன், சியன்னா மற்றும் சனாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Cick Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கலா - மகள்

Photos

No Photos

Notices