Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1934
இறப்பு 11 APR 2024
அமரர் சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம்
பொறியியலாளர் ( Chairman Arumainayagam Associates, Pedro Coolers, Pedro Exports Ltd, Inorganics Ltd and Janaco)
வயது 89
அமரர் சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் 1934 - 2024 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், மார்ட்டின் வீதியையும், தற்போது கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பெஞ்சமின் அருமைநாயகம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை(சின்னத்தம்பு), மங்களம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதி காலஞ்சென்ற கிறிஸ்ரியன், யோசெபின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

இளங்கோ, இளஞ்சேரன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மேரிராணி, குலநாயகம், காலஞ்சென்ற மேரி ஜெய நாதன், தனிநாயகம்(அவுஸ்திரேலியா), நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லெறி, லசல்ஸ், மற்றும் திருமதி.லினெற் இரத்தினசிங்கம், காலஞ்சென்ற அமிர்தராஜா, யோகராஜா, திருமதி.இமாகுலெற் நீக்கலஸ், சுகிர்தராஜா, குணராஜா, திருமதி.ஜீன் ஈஸ்வரி ராஜன், காலஞ்சென்ற R.E.C ஜெயராசா மற்றும் தேவஜோதி குலநாயகம், காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன், மற்றும் Dr.சுசிலா(அவுஸ்திரேலியா), அருச்சனா ஆகியோரின் மைத்துனரும்,

பெனீற்றா, ஜேசன் ஆகியோரின் மாமனாரும்,

சங்கீதா, திலீபன், நைலா, அக்கிலா, ரூபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இளங்கோ - மகன்
சேரன் - மகன்
வாசுகி - மகள்
சேவியர். குலநாயகம் - சகோதரன்