Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 APR 1945
இறப்பு 17 APR 2024
அமரர் சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை (ராசா)
வயது 78
அமரர் சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை 1945 - 2024 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை வஸ்தியாம்பிள்ளை அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, எலிசபேத் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செபஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றேவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஷாமலி(கனடா), யாழினி(கனடா), கமலினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

எறிக்(கனடா), கொன்சி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரிஸ்ரன், லறிஷா, எட்றிக், கெவிஷா, மறிஷா, அலிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை, றோசம்மா, ராசக்கோன், செல்லம், ராணி மற்றும் ராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices