Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 18 OCT 1948
விண்ணுலகில் 13 DEC 2023
அமரர் சூசை தோமஸ் மூர் 1948 - 2023 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீர்கொழும்பு, சுவிஸ் Bärau Bern ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சூசை தோமஸ் மூர் அவர்கள் 13-12-2023 புதன்கிழமை அன்று நீர்கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சூசை, அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற டேவிட் பெர்னாண்டோ, மரிய இசபெலா தம்பதிகளின் அருமை மருமகனும்,

இமல்டா தோமஸ்மூர்(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான யஸ்ரின் அனற்றா, டொண் பொஸ்கோ(சின்னதம்பி) மற்றும் யோன் கொன்றாட்(குட்டி), குமார் சாந்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள் டிமெல்(சுவிஸ்), அனற் பிளசிடா(சுவிஸ்), அமல்சீத்தா(சுவிஸ்), அலெக்சியுஸ்நீல்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சங்கீதா(சுவிஸ்), அன்ரனி மனோ(சுவிஸ்), வினோதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யஸ்ரின், காலஞ்சென்ற மேரி ஆன்(பவளம்), குமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கனிசியஸ்(இலங்கை), கிஷோர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனும்,

பியோ(பிரான்ஸ்), நொயிலின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிதன், அடிசன், அஞ்சலோ(சுவிஸ்), அமந்தா, அலிஷா, அல்வின்(சுவிஸ்), அஞ்சலீனா, அயலின்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-12-2023 சனிக்கிழமை அன்று நல்லடக்கத்துக்காக எடுத்துச்செல்லப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருள் - மகன்
மனோ - மருமகன்
வினோ - மருமகன்