மரண அறிவித்தல்
அமரர் குருசாமி சொர்ணலட்சுமி
1928 -
2019
சண்டிலிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குருசாமி சொர்ணலட்சுமி அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்குமார்(இலங்கை), சுரேஸ்குமார்(லண்டன்), சுகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகுலன்(பிறுந்தன்), மதுரா, கிரிசாந், தினேசன், வருசன், த்ரிஷா, ஹரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் அளவெட்டி கொட்டுப்பனைச் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolences and deep sympathies.