கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமாவின் திடீர் இழப்பு எல்லோரையும் மிகவும் மிகுந்த கவலையிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் மாமிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரதும் அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மாமாவின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல நுணுவில் பிள்ளையாரை பிரார்த்திக்கின்றோம்
Write Tribute