அகாலமரணம்

பிறப்பு
12 OCT 1963
இறப்பு
26 JUL 2022
அமரர் சூரியன் செல்வராஜா
(விக்கினேஷ்)
வயது 58
-
12 OCT 1963 - 26 JUL 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : குரும்பசிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Olten, Switzerland
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியன் செல்வராஜா அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சூரியன், காலஞ்சென்ற நல்லம்மா தம்பதிகளின் மூத்த புத்திரனும், காலஞ்சென்ற சின்னப்பொடிராசா, சோதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
கௌரீஸ்வரி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுசா, விதுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலா, அப்பன், ராசு, குமாரி, சாந்தி,வாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
கௌசலா தேவி, கௌலேஷ்வரன், கௌரி, ராஜேஷ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Zoom Link: Click here
Meeting ID: 627 008 6534
Passcode: NgN6b2
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 02 Aug 2022 7:00 AM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குரும்பசிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Olten, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் சூரியன் செல்வராஜா
1963 -
2022
குரும்பசிட்டி, Sri Lanka