கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சூரியண்ணையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
சுவிஸில் கழித்த அந்த விடுமுறை நாட்கள் — ஏழாலை உறவுகளும் நண்பர்களும் ஒன்றுகூடி சிரிப்பிலும் சந்தோஷத்திலும் கழித்த தருணங்கள் — சூரியண்ணையுடன் பகிர்ந்த அந்த நேரங்கள் என்றும் அழியாத நினைவுகளாக உள்ளத்தில் பதிந்திருக்கின்றன. ரஞ்சினியன்ரின் அன்பு கலந்த சமையலைச் சுற்றி அமர்ந்து பகிர்ந்த உரையாடல்கள், நகைச்சுவைகள், அந்த அன்பான சூழல்… இவை அனைத்தும் இப்போது மனதை கனக்கச் செய்கின்றன.
அன்னாரது இழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி!
ஓம் சாந்தி!!
ஓம் சாந்தி!!!
கி.ஜெயகுமார்.
Write Tribute