மரண அறிவித்தல்
அமரர் சூரியகுமார் வேலாயுதபிள்ளை
1948 -
2019
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் வேலாயுதபிள்ளை அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, சொர்ணரத்தினம் தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற ரகுநாதன், ஸ்ரீரங்கநாதன்(இலங்கை), சந்திரகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), சூரியகுமாரி(கனடா), ஜெயகுமார்(பிரான்ஸ்), ஜெயநாதன்(கனடா) ஆகியோரின் சகோதரரும்,
நாகேஸ்வரி, குமுதா, சர்வேஸ்வரா, சிவா(புஸ்பம்) ஆகியோரின் மைத்துனரும்,
ராணி, சுதா, செல்வன், சஞ்ஜேய், ஜானு ஆகியோரின் சித்தப்பாவும்,
நிருஜா, வினோதன் ஆகியோரின் மாமாவும்,
பவதாரணி, கஜானன், கரிதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
பாடசாலை நண்பன். சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டி பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.