மரண அறிவித்தல்
அன்னை மடியில் 26 APR 1956
ஆண்டவன் அடியில் 10 MAY 2021
திருமதி சூரியகுமார் தயாளினி
வயது 65
திருமதி சூரியகுமார் தயாளினி 1956 - 2021 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாய் கிழக்கு அம்பிகவாச இலகடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் தயாளினி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஞானாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலம்சென்ற கணபதிப்பிள்ளை, சந்தானலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கணபதிப்பிள்ளை சூரியகுமார்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

சஞ்சீவன், கஸ்தூரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரமணி, ரஜினி, மனோரதி, சரோஜினி, சுபாஷினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலா(இலங்கை), ஆனந்தன்(ஜேர்மனி), சுசீலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சூரியகுமார்(சூரி) - கணவர்
சஞ்சீவன்(சஞ்சி) - மகன்
ஆனந்தன் - மைத்துனர்