மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lssy-Les-Moulineaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகுமார் தயாபரி அவர்கள் 06-06-2019 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சூரியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விமேஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தங்கராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலரோகினி அவர்களின் அன்பு மாமியாரும்,
கரோலின், றெமி, ரோமா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்