
யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villeparisis ஐ வதிவிடமாகவும் கொண்டசூரன் துரை அவர்கள் 19-10-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சூரன், அருளி(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீனியர், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுப்ரமணியம், காலஞ்சென்ற கனகம்மா, இராசு, சரஸ்வதி, சுபத்திரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, துரையம்மா, காலஞ்சென்ற இரட்ணம், சொக்கலிங்கம், சிவசோதி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முரளீதரன், கங்காதரன், யசிதரன், ரகுதரன், உமாதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சர்மிலா, யஸ்மின், கார்திகா, யெறோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷான், இல்சென், அல்சியா, அனுஸ்கா, சமீரா, டியான், திஷா, மானுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Oct 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 22 Oct 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 26 Oct 2023 9:00 AM - 11:00 AM
- Thursday, 26 Oct 2023 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
OUR HEART FELT CONDOLENCES TO THE FAMILY .