மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு நவரட்ணசிங்கம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
துதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தன், சுபாஷினி, ரோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அம்பிகா, திரவியசிங்கம் மற்றும் இரத்தினசிங்கம்(கனடா), துரைசிங்கம்(இலங்கை), சிவனொளிசிங்கம்(ஜேர்மனி), சரோஜினிதேவி(இலங்கை), காலஞ்சென்ற குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Stephan, Daniela ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லியோ அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
துதி அக்காவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்