Clicky

நினைவஞ்சலி
அமரர் சோமு முருகுப்பிள்ளை அமரர் மகேஸ்வரி முருகுப்பிள்ளை
இறப்பு - 01 DEC 2018
அமரர் சோமு முருகுப்பிள்ளை அமரர் மகேஸ்வரி முருகுப்பிள்ளை 2018 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் சோமு முருகுப்பிள்ளை
தோற்றம் : 16 Oct 1936 மறைவு : 01 Sep 2019

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு குரும்பைகட்டியைப் பிறப்பிடமாகவும், "ஈஸ்வரி வாசா" புலோலி மேற்கு தம்பசிட்டி வீதி, Kent ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமு முருகுப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமரர் மகேஸ்வரி முருகுப்பிள்ளை
தோற்றம் : 04 Mar 1942 மறைவு : 01 Dec 2018

யாழ். பருத்தித்துறை “ஈஸ்வரி வாசா”, புலோலி மேற்கு தம்பசிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேஸ்வரி முருகுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.   

வாழ்ந்த நாட்களை
 வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
 உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
 உடைந்தது எங்கள் இதயமும்தான்!

நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
 நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
 உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!

அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
 என்புருக ஏங்கிட்டு பார்க்க
 எம்மை துயரிலே மூழ்க வைத்து

பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?

சோகத்தின் சுமைதனை
 சுமக்கின்றோம் இதயமதில்
 பாசத்தின் உறவுகள் நாம்
 பரிதவித்து வாடுகின்றோம்
 நேசத்தை மறந்து ஏன்
 இருவரும் நெடுந்தூரம் சென்றீர்கள்? 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute