யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு குரும்பைகட்டியைப் பிறப்பிடமாகவும், "ஈஸ்வரி வாசா" புலோலி மேற்கு தம்பசிட்டி வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமு முருகுப்பிள்ளை அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
லண்டனைச் சேர்ந்த மனோறஞ்சினி(றஞ்சி), சச்சிதானந்தன்(ஆனந்தன்), கலைவாணி(வாணி), Dr. ஜெயரூபன்(ரூபன்), ஜெயரூபி(ரூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லண்டனைச் சேர்ந்த காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்), துஷித்தா, செல்வரஞ்ஜன்(ரஞ்ஜன்), Dr. பன்னா, விமலன்(விமல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருணகிரி(GM- புலோலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், பொன்னம்மா மற்றும் வேலும்மயிலும்(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரன், சபாரட்ணம்(ஜெர்மனி), நாராயணசாமி(இலங்கை), உதயமூர்த்தி(நோர்வே) அன்பு ஆகியோரின் மைத்துனரும்,
Dr. நீலன், றோஜன், பிரணவி, கிருஷன், காலஞ்சென்ற ஸிவராம், ஸுபன், ஸங்கமி, மலைக்கா, அஸ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.