யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோண்டாவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செந்தில்முருகன் அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(சின்னச்சாமி), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விசுவலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜவர்மன்(கண்ணன்- கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிரூபினி, பிரவினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லெட்சுமணன்(பிரான்ஸ்), விஜயலட்சுமி(லண்டன்), தனலெட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிதரன்(ஜேர்மனி), யசோதரன்(சுவிஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), ஜீவதயாபரன்(இலங்கை), ஜீவதயாளன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமதி, பாமா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கேசவ், ஆரியா, ஏவா, லியம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Anyone can be forgotten but not you who chose a life of selflessness and generosity.